Breaking News
Home / செய்திகள் / இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கவலை

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கவலை

இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளமை குறித்து தாம் கவலையடைவதாக மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பாச்செலெட் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்செலெட்டின் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போதே, அவர் மரணதண்டனை தொடர்பான தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

About admin

Check Also

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *